விஜய் ஆண்டனிக்கும் சத்யராஜுக்கும் உள்ள, ’மழை பிடிக்காத மனிதன்’ கனெக்ஷன்
இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது. நிகழ்வில் தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியபோது, “இந்தப் படத்திற்கு வேறு …
Read More