மெர்சல் எபெக்ட் ! முருகதாசுக்கு பதில் விஜய்யுடன் மீண்டும் அட்லி !
மெர்சல் படத்தை அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்துக்கு நடிக்க கால்ஷீட் கொடுத்து இருந்தார் விஜய் . ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் என்பது பழைய திட்டம் . காரணம் துப்பாக்கி கத்திகளின் வெற்றி ! இப்போது ? …
Read More