‘முடிவில்லா புன்னகை’ படத்தின் தயாரிப்பாளரை அழ வைத்த அறிமுக ஹீரோ!

‘முடிவில்லா புன்னகை’ என்று தனது முதல் படத்திற்கு தலைப்பு வைத்த தயாரிப்பாளர் ஒருவர், அப்படத்தின் ஹீரோவினால் கண்ணீர் விட்டு அழும் நிலைக்குச் சென்றிருக்கிறார்.   குட்சன் கிரியேஷன்ஸ் சார்பில்  ஆரோக்கியசாமி க்ளமெண்ட் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘முடிவில்லா புன்னகை’.   இதில் …

Read More