‘மோகினி’யில் அசத்தி இருக்கும் இசை அமைப்பாளர் அருள்தேவ் !

  கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் ஹீரோவாக நடித்த ‘போட்டா போட்டி’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அருள் தேவ்,   தொடர்ந்து ‘பட்டைய கிளப்பணும் பாண்டியா’, ‘பூவரசம் பீப்பி’, ‘கத்துக்குட்டி’, ‘பாக்கணும் போல இருக்கு’, ‘நகர்புரம்’ என்று,    அனைவராலும் …

Read More