‘ஹிட்லர்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா .
Chendur film international சார்பில் T.D.ராஜா, D.R.சஞ்சய் குமார் தயாரிக்க, இயக்குனர் தனா இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் ‘ஹிட்லர்’. ரியா சுமன் கதாநாயகியாக நடிக்க, நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் சரண்ராஜ் இப்படத்தில் ஒரு …
Read More