“கல்வி முன்னுள்ள சவால்களை எதிர்கொள்ளல்”
இயக்குநர் பா. இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் “கல்வி முன்னுள்ள சவால்களை எதிர்கொள்ளல்” (Challenges In Education – Way Forward), என்ற தேசிய கருத்தரங்கம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்தியா முழுவதிலும் இருந்து பல கல்வியாளர்கள், மருத்துவர்கள், எழுத்தாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், மாணவர் அமைப்பினர் கலந்துகொண்டனர். எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, முன்னாள் …
Read More