விஜய சேதுபதியின் பிறந்த நாள் பரிசுப் போட்டி

திரை இதழாளர் மற்றும் கவிஞர் நெல்லை பாரதியின் திரைப்படம் டாட் இன்  இணைய இதழ் , நடிகர் விஜய் சேதுபதியின் 41வது பிறந்தநாளை ஒட்டி ஒரு லட்ச ரூபாய்க்கு மேலான பரிசுப் போட்டிகளை அறிவித்துள்ளது. இந்தப் போட்டிகளில் விஜய் சேதுபதியை வரையும்  …

Read More