மேனேஜரை தயாரிப்பாளராக்கிய நயன்தாரா

விளம்பரங்களில் அதிகம் தோன்றுவதில்லை. படப்பிடிப்பு முடிந்ததும் வேலை செய்த அத்தனை பேருக்கும்  உதவி செய்வது… தனது முன்னாள் மேனேஜருக்கு  கார் பரிசளித்தது …. — என ஏதாவது ஒருவகையில் நல்லது செய்துகொண்டே இருப்பார் நயன்தாரா . அந்த வகையில் இப்போது இயக்குநர் …

Read More