”கிராமத்துக் கதையில் நடிக்க ஆசை ” – அசோக் செல்வன்
அண்மையில் வெளிவந்த நித்தம் ஒரு வானம் படத்தில் அசோக் செல்வனின் நடிப்பு பெரிதாகப் பேசப்பட்டது . இதற்குப் பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவர் பத்திரிகை ஊடக நண்பர்களை சந்தித்தார். சந்திப்பில் அவர் பேசும்போது, “நான் சினிமா பின்புலம் இல்லாமல் திரைத்துறைக்கு வந்தவன். …
Read More