நடிக்க விருப்பம் இல்லாத தனுஷ் ; போட்டுடைத்த கஸ்தூரி ராஜா
வாசவி பிலிம்ஸ் சார்பில் வி.கே.மாதவன் தயாரித்துள்ள படம் ‘ பார்க்க தோணுதே’. புதுமுகங்கள் நடிப்பில் , மணிஸ் இசையில், ஜி.ரமேஷ் ஒளிப்பதிவில் இப்படத்தை ஜெய். செந்தில்குமார் இயக்கியுள்ளார். படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு இயக்குநர் கஸ்துரிராஜா பேசினார். …
Read More