’கொட்டேஷன் கேங்’ டிரெய்லர் வெளியீட்டு விழா!

ஃபிலிம்னாட்டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், இயக்குநர் விவேக்குமார் கண்ணன் இயக்கத்தில், நடிகர்கள் ஜாக்கி ஷெராப், சன்னி லியோன், ப்ரியாமணி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘கொட்டேஷன் கேங்’. அடுத்த மாதம் வெளியாகும் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.    நிகழ்வில் …

Read More

முற்றிலும் புதிய தோற்றத்தில் சன்னி லியோன் நடிக்கும் ‘கொட்டேஷன் கேங்’

பிலிம்நாட்டி என்டர்டைன்மென்ட்ஸ் , மற்றும் விசில் பிலிம்ஸ் சார்பில் காயத்ரி சுரேஷ் மற்றும் விவேகானந்தன் தயாரிப்பில் சன்னி லியோன், ஜாக்கி ஷெராப், பிரியாமணி , சார அர்ஜுன் நடிப்பில் விவேக் கண்ணன் இயக்கி  தமிழ் மற்றும் இந்தியில் வெளிவர இருக்கும் படம் கொட்டேஷன் …

Read More