
காமிக்ஸ்தான் செம்ம காமெடி பா நிகழ்ச்சியின் ஸ்பெஷல்
அமேசான் ப்ரைம் வீடியோவின் பிரபலமான ஸ்டான்ட் அப் காமெடி நிகழ்ச்சி காமிக்ஸ்தான், இந்தி மொழியில் வெற்றிகரமான சீஸன்களுக்குப் பிறகு, இப்போது தமிழில் அறிமுகமாகிறது. பெயர் ‘காமிக்ஸ்தான் செம்ம காமெடி பா’ நிகழ்ச்சியின் ட்ரெய்லர், சமீபத்தில் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தால் வெளியிடப்பட்டது. …
Read More