“ராமராஜன் இருக்கார்.. பாட்டு எங்கேய்யா ?” ; சாமானியன் இயக்குநர் மீது கோபப்பட்ட இளையராஜா.
எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் V.மதியழகன் தயாரிக்க, சுமார் பத்து வருட இடைவெளிக்குப் பிறகு ‘மக்கள் நாயகன்’ ராமராஜன் கதாநாயகனாகவே தமிழ் சினிமாவில் மறுபிரவேசம் செய்ய, அவரது திரையுலகப் பயண வெற்றியின் பின்னணியில் தூணாக இருந்து அவரது படங்களுக்கு காலத்தால் அழியாத இனிமையான பாடல்களை …
Read More