”இனி வலிமையான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன்” – ‘ வசந்த முல்லை’ பட விழாவில் (பாபி) சிம்ஹா

நடிகர் (பாபி) சிம்ஹா நடிப்பில் தயாராகி பிப்ரவரி 10ஆம் தேதி முதல் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகவிருக்கும் ‘வசந்த முல்லை’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டத்தை ‘சூப்பர் ஸ்டார்’ சிவராஜ் குமாரும், தெலுங்கு மொழி முன்னோட்டத்தை ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவியும், …

Read More