
‘தூக்குதுரை’ -வெளியீட்டை ஒட்டிய விளம்பர நிகழ்வு .
ஓப்பன் கேட் பிக்சர்ஸ், தயாரிப்பாளர்கள் அன்பு, வினோத், அரவிந்த் வழங்கும், டெனிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் நடிகர்கள் யோகிபாபு, இனியா உள்ளிட்டப் பலர் நடிப்பில் ஜனவரி 25 அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் ‘தூக்குதுரை’. இதன் வெளியீட்டை ஒட்டிய விளம்பர நிகழ்வு நடைபெற்றது. …
Read More