
விரைவில் திரைக்கு வரும் விடுதலை
விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் கோ போன்ற பிளாக் பஸ்டர் வெற்றிகளை தந்த கூட்டணியான Red Giant Movies & RS Infotainment நிறுவன தயாரிப்பாளர்கள் திரு உதயநிதி ஸ்டாலின் மற்றும் எல்ட்ரெட் குமார் மீண்டும் இணைந்து ‘விடுதலை’ படத்தை வழங்குகிறார்கள். …
Read More