நெகிழ்வான குடும்பக் கதையில் ‘ சாதனை பயணம்’

தற்போது கோடம்பாக்கத்தில் உதிக்கும் சில திடீர் ஸ்டார்கள் வரும்போதே, பட்டத்துடனேயே வருகிறார்கள்.  பவர்ஸ் ஸ்டார், பப்ளிக் ஸ்டார் வரிசையில், புதிதாக வந்திருப்பவர் ‘கலக்கல் ஸ்டார்’ பரமேஸ்வரர்.    சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தினாலும், ஆசையினாலும் சுமார் 15 ஆண்டுகளாக சினிமாவில் பல்வேறு துறைகளில் பயணித்துக் …

Read More