
வெங்கட் பிரபு இயக்கத்தில் மீண்டும் ‘மன்மதலீலை ‘
Rockfort Entertainment சார்பில் T.முருகானந்தம் தயாரிக்க, இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், அசோக் செல்வன் நடிப்பில், நவீன இளைஞனின் வாழ்வில் நடக்கும் லீலைகளை சொல்லும் படமாக உருவாகியுள்ள படம், “மன்மதலீலை”. இப்படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார். 2022 ஏப்ரல் 1 உலகமெங்கும் …
Read More