கொலை மர்மத்தின் பின்னணியில் , சைக்கோ-த்ரில்லர் “யாரோ”.

AKEOK PRODUCTIONS சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் ரெட்டி தயாரிப்பில், இயக்குநர் சந்தீப் சாய் இயக்கத்தில்  ஒரு கொலை மர்மத்தின் பின்னணியில் உருவாகியுள்ள சைக்கோ-த்ரில்லர் திரைப்படம் “யாரோ”. புதுமுகங்கள் நடிப்பில்,ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தை TRIDENT ARTS சார்பில் R. Ravindran வழங்குகிறார். இப்படத்தில் …

Read More