
ராஜு முருகன் எழுத்தில் சரவணன் ராஜேந்திரன் இயக்கும் படத்தின் பூஜை !
ஜெய்ண்ட் ஃபிலிம்ஸ்’ தயாரிப்பில் தேசிய விருது பெற்ற இயக்குனர் ராஜுமுருகன் கதை, வசனம் எழுத, கோவையைச் சேர்ந்த ரங்கா நாயகனாக அறிமுகமாக, பாலு மகேந்திரா, கமல்ஹாசன், ராஜுமுருகன் ஆகியோரிடம் பணியாற்றிய சரவணன் ராஜேந்திரன், திரைக் கதை எழுதி இயக்கும் புதிய படம் ஒன்று உத்வேகமாக உருவாகத் துவங்கி …
Read More