
ரிலீஸ் தேதி 7 கேள்விகள் 7 ஜவான் ஸ்பெஷல்
ஜவான்’ படத்தை பற்றிய சில வேடிக்கையான கேள்விகளுக்கு ஷாருக்கான் மற்றும் விஜய் சேதுபதி பதிலளித்திருக்கும் காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.* ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி வியாழக்கிழமை அன்று பெரிய திரைகளில் வெளியாகிறது. இப்படத்தைக் காண்பதற்கான பார்வையாளர்களின் உற்சாகம் உச்சத்தில் …
Read More