பொங்கல் ரேஸில் கில்லியாக நிற்கும் ஸ்கெட்ச்!

இந்த பொங்கலுக்கு வெளியாகும் படங்களில் விளம்பரம், வியாபாரம், அதிக அரங்குகள் என அனைத்திலும் முதலிடத்தில் உள்ளது கலைப்புலி தாணு வெளியிடும் விக்ரமின் ஸ்கெட். விஜய் சந்தர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் விக்ரம் ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். ஸ்ரீப்ரியங்கா முக்கிய வேடத்தில் நடித்துள்ள …

Read More