
டேனியல் பாலாஜி ஓராண்டு நினைவு அஞ்சலியோடு அவர் நடித்த ‘ ஆர் பி எம் – R P M’ முன்னோட்ட வெளியீடு
மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஆர் பி எம் – RPM ‘படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா நடைபெற்றது. நடிகர் டேனியல் பாலாஜி மறைந்து ஓராண்டு நிறைவு பெறுவதால்.. அவருக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில் …
Read More