
‘பஞ்சராக்ஷரம்’ என்றால் என்ன ?
இயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த திரில்லர் படமாக உருவாகியிருக்கும் ‘பஞ்சராக்ஷரம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் முன்னோட்டமும் பாடல்களும் திரையிடப்பபட்டன . புதிதாக பழகிய ஐவர், வித்தியாசமான இடங்களுக்கு பயணிக்க முடிவு செய்து கிளம்புவதும் நிகழ்வதுமே …
Read More