
கலைவாணர், பாகவதரின் வாழ்க்கைச் சம்பவத்தில், “SONYLIV” க்காக உருவாகும் “THE MADRAS MURDER”
1940-களில் கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் மற்றும் தியாகராஜ பாகவதரின் வாழ்வில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு “THE MADRAS MURDER” (தி மெட்ராஸ் மர்டர்) என்ற பெயரில் உருவாகும் வெப் தொடரினை சூரியபிரதாப்.S, எழுதி-இயக்க, BIGPRINT PICTURES சார்பாக I.B.கார்த்திகேயன் தயாரிக்கிறார். இயக்குனர் A.L.விஜய் …
Read More