ஆன்டிரியா பார்க்க விரும்பாத படம் ‘அவள்’
நடிகர் சித்தார்த்தின் எடாகி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் வையாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க , சித்தார்த், ஆண்ட்ரியா ஜெர்மியா, அதுல் குல்கர்னி ஆகியோர் நடிக்க, மிலிந்த் என்பவர் இயக்கியிருக்கும் படம் ஹாரர் படம் அவள் . படத்தின் திரைக்கதையை இயக்குனர் மிலிந்த் உடன் …
Read More