“என்னால் நம்பவே முடியல” — வியக்கும் ‘இருமுகன்’ விக்ரம்

இரு வேடங்களில் விக்ரம் நடித்து தமீன் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான  ‘இருமுகன் ‘ படத்தின் வெற்றியை முன்னிட்டு படக்குழுவினர் ஊடகங்களை சந்தித்து தங்கள் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். சந்திப்பில்  அனைவரையும் வரவேற்றுப் பேசிய தயாரிப்பாளர் சிபு தமீன், ” விக்ரம் சார் …

Read More