‘தண்டகன்’ விழாவில் ஆர் வி உதயகுமார் கூறிய நெகிழ்ச்சி சம்பவம் .
ராயல் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் வி. இளங்கோவன் தயாரிக்க , அபிஷேக் .அஞ்சு கிருஷ்ணா , ராட்சசன் வில்லன் ‘நான்’சரவணன், எஸ்.பி. கஜராஜ் ,ஆதவ், ராம் , வீரா, நடிப்பில் கே. மகேந்திரன் இயக்கி இருக்கும் படம் தண்டகன் . படத்துக்கு …
Read More