ட்ரிகர் @ விமர்சனம்

பிரமோத் பிலிம்ஸ் மற்றும் மிராக்கிள் மூவீஸ் தயாரிப்பில் அதர்வா, தான்யா, அருண் பாண்டியன், சின்னி ஜெயந்த் நடிப்பில் சாம் ஆண்டன் இயக்கி இருக்கும் படம்.    மனசாட்சிப் படி வேலை செய்த காரணத்துக்காக  , தண்டணையாக காவல் துறையின் உள் விவகாரங்களை கண்டு பிடிக்கும் பொறுப்புக்கு மாற்றப்படுகிறார் ஒரு காவல் …

Read More