
எவனும் புத்தனில்லை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
வி சினிமா குளோபல் நெட்வொர்க்ஸ் பட நிறுவனம் அதிகப் பொருட் செலவில் தயாரிக்கும் படம் “எவனும் புத்தனில்லை” இந்த படத்தில் நபி நந்தி ,சரத் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள்… கதாநாயகிகளாக சுவாசிகா நிகாரிகா ஆகியோர் நடிக்க, கெளரவ வேடத்தில் பூனம் கவுர், சினேகன் நடிக்கிறார்கள். …
Read More