மீண்டும் புதிய ரமணி Vs ரமணி திரைத்தொடர், ‘ரமணி Vs ரமணி 3.0’
மீண்டும் வந்துவிட்டார்கள் ரமணி Vs ரமணி. இந்த முறை இன்னும் பெரிதாக, இன்னும் சிறப்பாக, மிக நவீனமாக ! பல ஆண்டுகளுக்கு பிறகும் அது பார்வையாளர்களின் விருப்பபட்டியலில் முக்கிய இடத்தை பெற்றிருக்கும். தொடர் இயக்குனர் நாகாவின் “ரமணி Vs ரமணி” . …
Read More