அகண்டா 2 படத்துக்காக சென்னை வந்த பாலைய்யா
என் டி ஆர் பாலகிருஷ்ணா நடிக்கும் அகண்டா 2 தெலுங்குப் படம் தமிழிலும் டிசம்பர் 5ஆம் தேதி வெளியாகிறது. தயாரிப்பாளர்கள் ராம் ஆசம்டா , கோபிசந்த் ஆசம்டா தயாரிப்பில், 14 ரீல்ஸ் ப்ளஸ் பேனரில், M. தேஜஸ்வினி நந்தமூரி வழங்குகிறார்கள்.இப்படத்தில் ஆதி வலுவான வில்லனாக வருகிறார். சம்யுக்தா நாயகியாக நடித்துள்ளார். இந்த …
Read More