
பாலிவுட்டை அதிர வைத்த நம்ம சாம் CS
தமிழ்த் திரையுலகின் முன்னணி இளம் இசையமைப்பாளர் சாம் CS இப்போது தனது இசையால் பாலிவுட்டை அதிர வைத்துள்ளார். விக்ரம் வேதா இந்திப் பதிப்பின் இசை பெரும் அதிர்வை உண்டாக்கியதுடன் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஓர் இரவு படம் மூலம் இசையமைப்பாளராக …
Read More