சமுத்திரகனி இயக்கி நடிக்கும் ‘விநோதய சித்தம்’- அக்டோபர் 13 முதல்
‘லாக்கப், ’‘கபெ.ரணசிங்கம்’”மதில்’ ‘ஒருபக்க கதை’‘மலேஷியா டு அம்னீஷியா’ “டிக்கிலோனா”உள்ளிட்ட படங்களை வழங்கிya zee5 தளத்தின் அடுத்த படம் விநோதய சித்தம். சமுத்திரகனி இயக்கி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தம்பி இராமையா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அபிராமி ராமநாதன் இப்படத்தை தயாரித்துள்ளார். …
Read More