நெப்போலியன் நடிக்க , கைபா பிலிம்ஸ் சார்பில் டெல் கணேசன் தயாரிக்கும் படம் டெவில்ஸ் நைட் . . படத்தை இயக்கி இருப்பவர் Sam Logan Khaleghi. படத்தின் இசை அமைப்பாளர் swifty mcway.
படத்தின் இசை வெளியீட்டு விழாவை சென்னையில் நடத்தினார் டெல் கணேசன் .
இசை அமைப்பாளர் ஜி வி பிரகாஷும் அவரது மனைவி சைந்தவியும் கலந்து கொண்டு இசையை வெளியிட்டனர் .
இது போன்ற முயற்சிகள் நமவர்களால் ஹாலிவுட்டில் தொடர்ந்து வர வேண்டும் என்று சைந்தவி கூற, நம்மவர் ஒருவர் இப்படி ஹாலிவுட் சென்று வென்று இருப்பது பெருமையாக இருக்கிறது என்றார் பிரகாஷ் .
swifty mcway தனது பேச்சையே ஒரு பாடலாக பாடிக் காட்டினார் .
நிகழ்ச்சி நாள் டெல் கணேசனின் பிறந்த நாள் என்பதால் நடிகை சலினா இசை தயாரிப்பாளர் ஏடிஜி உள்ளிட்ட படக் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினார்கள் .