ஆபீஸ் நாயகன் கார்த்திக் ராஜ் நடிக்கும் “465 (நாலு ஆறு அஞ்சு)”

எஸ்.எல். பிரபு-வின் “எல்.பி.எஸ். பிலிம்ஸ்” தயாரிப்பில், விஜய் டிவியின் “கனா காணும் காலங்கள்” மற்றும் “ஆபீஸ்” தொடர்களின் மூலம் அறியப்பட்ட கார்த்திக் ராஜ் பெரிய திரையில் கதாநாயகனாக அறிமுகம் ஆக, மூன்று தமிழ்ப் படங்களிலும் பல மலையாளப் படங்களிலும் நாயகியாக நடித்த நிரஞ்சனா கதாநாயகியாக நடிக்க சாய் சத்யம் என்ற அறிமுக இயக்குனர் இயக்கத்தில்,உருவாகும் படம் 465 (நாலு ஆறு அஞ்சு) …

Read More