திருக்குறளே பாடலாய் வரும் ஆறாவது சினம்

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் என்.ராதா & இராம. நாராயணன் நல்லாசியுடன் என்.ராமசாமி தயாரிக்க, அறிவழகன் இயக்கத்தில் அருள்நிதி -ஐஸ்வர்யா  ராஜேஷ் இணையர் நடிக்கும் படம் ஆறாது சினம் . மலையாளத்தில் ப்ருத்வி ராஜ் நடிப்பில் ஜித்து ஜோசப் இயக்கி பெரும் வரவேற்பைப் …

Read More