“அனைவரும் ஒருமுறையாவது சுந்தர்.சியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிய வேண்டும்”–’ஆக்ஷன்’ விஷால்
டிரைடன்ட் ஆர்ட்ஸ் சார்பில் ரவீந்திரன் தயாரிக்க, விஷால் தமன்னா நடிப்பில் சுந்தர் சி இயக்கும் ஆக்ஷன்’ படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா! அசர்பைஜான், கப்படோசியா, இஸ்தான் புல் , க்ரபி தீவு, பக்கு மற்றும் டேராடூன், ஜெய்ப்பூர், ஹைதராபாத், …
Read More