காதலி , தோழி கலவரத்தில் ‘அதே கண்கள் ‘
திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சார்பில் சி வி குமார் தயாரிக்க, கலையரசன் , ஜனனி அய்யர், ஷிவதா , ஆகியோர் நடிப்பில் உருவாகும் படம் அதே கண்கள் . பல அறிமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு அளித்து வளர வைக்கும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் …
Read More