இறைவன் @ விமர்சனம்
பேஸ்ஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராமன் தயாரிக்க, ஜெயம் ரவி, நயன்தாரா, நரேன், விஜய லக்ஷ்மி, சார்லி, அழகம்பெருமாள் நடிப்பில் அஹமது இயக்கி, வெளிவந்திருக்கும் படம். போலீஸ் அதிகாரி நண்பர்கள் இருவரில், மனைவி (விஜயலட்சுமி) குழந்தை என்று இருக்கும் ஒருவனின் ( நரேன்) …
Read More