ஆகாஷ் முரளி- அதிதி ஷங்கர் : ‘நேசிப்பாயா’ முதல்பார்வை அறிமுக விழா
XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் இணைந்து நடிக்கும் ‘நேசிப்பாயா’ படத்தின் முதல் பார்வை அறிமுக விழா நடைபெற்றது. விழாவில் நடிகை நயன்தாரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். …
Read More