கார்த்திக் சுப்புராஜ் + சணல் குமார் சசிதரன் + நிமிஷா விஜயன் = அல்லி

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சினிமாவின்பல்வேறு  விதங்களை பிரிவுகளை  பரிமாணங்களை ரசிகர் முன் கொண்டு வருவதில் வல்லவராக இயங்கி வருபவர்.  குறும்படங்கள் — தொகுப்புக் குறும்படங்கள் – வலைத் தொடர்கள் — திரைப்படங்கள் – அதிரடி மகா கமர்ஷியல்படங்கள் , இவற்றை அடுத்து …

Read More