இந்திய சினிமாவில், மாற்று உலகம் மற்றும் AI தொழில் நுட்பத்தில் அசத்தும் முதல் (தமிழ்ப்) படம் ‘வெப்பன்’
மில்லியன் ஸ்டுடியோ சார்பில் எம் எஸ் மன்சூர் தயாரிக்க, சத்யராஜ், வசந்த் ரவி, ராஜீவ் மேனன், தான்யா ஹோப், ராஜீவ் பிள்ளை நடிக்க, இதற்கு முன்பு சவாரி , வெள்ளை ராஜா போன்ற வித்தியாசமான கவனிக்க வைத்த படைப்புகளைக் கொடுத்த குகன் சென்னியப்பன் …
Read More