“யானை இல்ல… டைனோசாரே இருந்தாலும் கதை திரைக்கதைதான் முக்கியம் “- ‘கள்வன்’ பட நிகழ்வில் வெற்றிமாறன் .
ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி சார்பில் ஜி. டில்லி பாபு தயாரிக்க, இயக்குநர் பிவி ஷங்கர் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ்-பாரதிராஜா நடிக்கும் ‘கள்வன்’ படம் ஏப்ரல் 4 அன்று வெளியாகிறது. இதன் இசை வெளியீட்டு விழாவில் முன்னோட்டமும் பாடல்களும் திரையிடப்பட்டன. நிகழ்வில் …
Read More