வெண் கோவிந்தா தயாரிப்பில் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் ‘அம்மணி’

டேக்  என்டர்டைன்மெண்ட் சார்பில்  வெண் கோவிந்தா தயாரிக்க ,   ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே படங்களை இயக்கிய லட்சுமி ராமகிருஷ்ணன்  இயக்கி இருக்கும்  ‘அம்மணி’ திரைப்படம் 57 வயதான சாலம்மா’ மற்றும் 82 வயதான அம்மணி  என்ற இரண்டு கதாபாத்திரங்களின்  உறவை மையமாக …

Read More