முதலை , புலி, அனகோண்டாவோடு ‘முந்தல் ‘
ஒரு திரைப்படத்தின் ஒரு சில காட்சிகளுக்காக ரிஸ்க் எடுப்பது சகஜமான ஒன்று தான். ஆனால், படம் முழுவதையுமே ஆபத்துகள் பலவற்றை கடந்து படமாக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஜெயந்த். இவரது முதல் படமான ‘முந்தல்’ படத்துக்குத்தான் அப்படி ரஸ்க் சாப்பிடுவது போல ரிஸ்க் …
Read More