‘அந்தமான்’ படத்துக்காக கடலுக்கடியில் பிரம்மாண்ட சண்டைக் காட்சி

சுதா மூவி கிரியேஷன்ஸ் சார்பில் ஏ.கண்ணதாசன் மிகப்பெரிய அளவில்,  பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கும் படம் அந்தமான். கதாநாயகனாக ரிச்சர்ட், கதாநாயகியாக மனோசித்ரா நடிக்கிறார்கள்.  இவர்களுடன் மனோபாலா, வையாபுரி, மீரா கிருஷ்ணன், அறிமுக வில்லன் கண்ணதாசன்… முத்துக்காளை, சாம்ஸ், நெல்லை சிவா, போன்டா …

Read More