அந்தமான் @ விமர்சனம்
மண் ஆராய்ச்சி சம்மந்தமாக படித்துவரும் நாயகன் ( ரிச்சர்ட்), புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். நாயகி (மனேசித்ரா) பூமி வெப்பமாவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே காதல் ஏற்படுகிறது. இதற்கிடையில் …
Read More