அருவா சண்டை @ விமர்சனம்

ராஜா என்பவர் தயாரித்துக் கதாநாயகனாக நடிக்க, மாளவிகா மேனன், சரண்யா பொன்வண்ணன், ஆடுகளம் நரேன் ,  சவுந்தர் ராஜா  நடிப்பில் ஆதிராஜன் இயக்கி இருக்கும் படம்.    உயர் சாதிப் பெண்ணை காதலித்த  தாழ்த்தப்பட்ட சாதி இளைஞனின் கையை  உயர் சாதிப் பணக்காரர் (ஆடுகளம் நரேன்)   வெட்டுகிறார் …

Read More