அழகிய பாண்டிபுரம் @ விமர்சனம்

தாய்மண் புரடக்ஷன் சார்பில்  நா.கிருபாகரன் தயாரிக்க, அறிமுக நாயகனாக இளங்கோவும் அறிமுக நாயகியாக அஞ்சனாவும் நடிக்க, ந.ராயன் என்பவர் எழுதி இயக்கி இருக்கும் படம் அழகிய பாண்டிபுரம்.  எவ்வளவு அழகாக இருக்கிறது இந்த சினிமாபுரம்? பார்க்கலாம் . அழகிய பாண்டிபுரம் என்ற கிராமத்தில் …

Read More